Your Success are Defined by What You Select
Your Success are Defined by What You Select
ஒரு எக்ஸ்பர்ட் கிட்ட உங்களுக்கு கிடைக்கும் வாழ்நாள் முழுமைக்கும் தேவையான திறன் வளர்க்கும் பயிற்சி. பணத்தின் மதிப்பு மட்டும் பார்த்து கணக்கிடுபவர்களுக்கு இது பொருந்தாது. ஆனால் கொடுக்கிற கட்டணத்திற்கு எதிர்பார்ப்பை மீறிய தரமான பயிற்சியும் வாழ்நாள் பயனும் கிடைக்கும் என நம்புகிறவர்களுக்கு மட்டும் இது சரியாக இருக்கும்.
எங்களின் தலைமை அலுவலகம் மதுரை அவனியாபுரத்தில் இருக்கிறது. இங்கு ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும்.
(Our Primary Location is Madurai, here classes will happen regularly fees Rs.14,000/- for Madurai Only.)
https://maps.app.goo.gl/UnbUqgdt4yyfALYX6
மேலும் , தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலிருந்தும் எங்களுக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன!. நாங்கள் ஒரே நேரத்தில் அனைத்து ஊர்களிலும் வகுப்புகளை நடத்த முடியாததால், 5ம் தேதியில் இருந்து 10ம் தேதிக்குள் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு ஊர் என்ற அடிப்படையில் வகுப்புகளை எடுக்க நடத்த திட்டமிடுகிறோம்.
நாங்கள் ஒரு ஊரில் வகுப்பு நடத்த 10 மாணவர்கள் தேவை. மேலும், முக்கியமாக ஒரு பொதுக் கிரவுண்டு (Public Ground) தேவைப்படுகின்றது. கிரவுண்ட் கிடைத்தால்தான் அந்த ஊரில் வகுப்பு தொடங்க முடியும்.
அப்படி என்றால், நீங்கள் செய்ய வேண்டியது:
1. உங்கள் ஊரில் கார் ஓட்டுவதற்கு தகுதியான ஒரு கிரவுண்டை (GROUND) கண்டறிந்து எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
2. கிரவுண்டை உறுதிசெய்யும் உதவி செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மற்றவர்களை காட்டிலும் சில சிறப்பு பயிற்சி வகுப்புகள் கற்றுக் கொடுக்கப்படும். (கட்டணத்தில் சலுகை அல்ல)
3. கிரவுண்ட் கிடைத்தவுடன், குறைந்தபட்சம் 8 மாணவர்கள் சேர்ந்தவுடன் எந்த மாதம் வகுப்பு ஆரம்பிப்போம் என்று அறிவித்து விடுவோம் அதுவும் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும்.
4. முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அவர்களுக்கு வேண்டிய நேரம் ஒதுக்கப்படும்.
5. பயிற்சியின் போது நாங்கள் சொல்லும் இடத்திற்கு நீங்களும் உங்கள் காரும் வருவதற்கு போக்குவரத்தை நீங்கள் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
6. சொந்தமாக கார் இல்லாதவர்களுக்காக எங்களுடைய கார் வாடகைக்கு கொடுக்கப்படும் அதுவும் அதிகபட்சமாக இரண்டு மாணவர்களுக்கு மட்டும். வாடகை 6,500/-, எரிபொருள் செலவு தனி.
கட்டணம் விவரம்:
10 நாட்கள் தினமும் ஒன்றரை மணி நேரம் கொண்ட பயிற்சிக்கான கட்டணம்: ரூ. 16,500 முதல் ரூ. 20,000 வரை (எங்களுடைய உணவு மற்றும் போக்குவரத்து, தங்கும் செலவை பொறுத்து)
முதலில், உங்கள் வருகையை உறுதிப்படுத்த ரூ. 300 செலுத்தவும். (இது கட்டணத்தில் வராது)
உங்கள் ஊர் கிரவுண்டுடன் இணைந்து, நாங்கள் உங்கள் ஊருக்கு வந்து உங்களுக்கு கற்றுக் கொடுக்க வர தயார்!
இன்றே உங்களை பதிவு செய்யுங்கள்!
By paying an advance amount of Rs. 300, You secure your enrollment in your city.
("For your city, the list of participants is available at the end of the page. Once you make the payment, your name and city will be added to the list within 24 hours.")
Benefits :
1. You will get your preferred time slots based on availability.
2. Class date, time, and location will be shared only with those who have already enrolled.
3. Once we reach 8 enrollments, we will personally inform you about the start of the class, without making any public announcements on Instagram.
4. This ensures a focused and exclusive training environment tailored for serious learners.
5. Generally, when we announce a class in a city, we receive the required 10 enrollments within just 3-5 days. Therefore, it is highly advisable to secure your spot in advance to avoid missing out.
6. We will give response only who enrolled us regarding the driving class.
Let me know if you’d like further any clarification : Ragu 9344102819. (Also Gpay & Whatsapp Number)
"When you have the opportunity to learn in the right place with the best training, investing in yourself becomes even more important to gain freedom and confidence.
If you think the fees are high, the distance is far, or you don’t have enough time, please remember that without learning, you may always need to depend on others for something as essential as mobility.
The available time slots are:
7.00 or 8:00 a.m. (Depends on Ground Availability)
10:00 a.m.
12:30 p.m.
2:30 p.m.
4:00 p.m.
(Note: There will be no classes from 6:00 a.m. to 7:00 a.m., as the ground is used by the public for walking and playing.)
This setup allows us to accommodate a total of 10 students.
Enrollment is on a first-come, first-served basis, so be sure to grab your seat and preferred time slot early.
I guarantee that within 10 days, you will be able to confidently drive your own car. This is my personal commitment as PCT Ragu.
The course will cover the following essential driving skills:
Steering control
Speed control
Clutch Control
Brake control
Left & Right Turn Practice
Driving in Traffic
Reverse
Parking
Driving on steep roads
Left / Right Judgement
Chennai
20th Monday Jan 2025 @ Ponthamalli
January 16th
A. Shanmugam, Sathish 7.00 a.m
Murali 10.00 a.m.
Sathish 7.00 a.m.
Surendran (rental car) 10.00 a.m.
Vijay 12.01 p.m.
Jhannad 2.30 p m
P. Rajan
Sumathi 12.01 p.m
Priya 2.30 p.m
Bangalore
(Raja Nagar RTO office Near)
Feb (Date will be announced later)
SIVAKASI
(location & Month yet not decided)
Hari Sudhan
Gayatri